Breaking News

Google + இற்கு மூடு விழா


கூகிள் ஏற்கனவே அறிவித்தபடி கூகிளின் சமூக வலைத்தளமான கூகிள் + (Google+ ) ஆகஸ்ட் 2019 இல் நிறுத்தப்படாது எனவும்,அதற்கு முன்னரே ஏப்ரல் 2019 இல் மூடப்படும் எனவும் அறிவித்துள்ளது. (Google ,30 jan.2019) முக நூலுக்கு இணையாக போட்டியிடவும் என முதன்மை நிலைக்கு கொண்டு செல்லவும் முடிவான நிலையில்,ஐந்து இலட்சம் பயணர்களின் தகவல்கள் 2015 – 2018 காலத்தில் திருடப்பட்டதன் எதிரொலியாக நிறுத்தப்படுகிறது.

பெப்.4 இல் (consumer (personal) accounts on April 2, 2019)
தொடங்கி ஏப்.2 வரை படிப்படியாக நீக்கப்படுகிறது. அதற்கு முன் படங்கள் வீடியோக்கள் வைத்திருப்பவர்கள் டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
ஆனாலும் கூகிள் + கூகிள் சூட்டில் (Google Suite) இருந்து நீக்கப்பட மாட்டாது.

No comments