Breaking News

க.பொ.த உயர் தரத்தில் சித்திபெற்றவர்களுக்கு சீனாவின் இளமாணி புலமைப்பரிசில்


க.பொ.த உயர் தரத்தில் மூன்று பாடங்களிலும் சித்திபெற்றவர்களுக்கான புலமைப் பரிசில்களை சீனா வழங்குகின்றது.

(a) Medicine (b) Engineering (c) Commerce & Management (d) Arts, Fine Arts  ஆகிய துறைகளில் இளமாணிப் பட்டக் கற்கைக்கான புலமைப்பரிசில்கள் உயர் கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படுகின்றன.

க.பொ.த உயர் தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி பெற்று இலங்கையின் பல்கலைக்கழகமொன்றில் பதிவு செய்யாதவர்கள் இந்த புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்


கற்றல் மொழி - சீன மொழி

விண்ணப்ப முடிவுத் திகதி 12.02.2019

மேலதிக விபரங்கள்

1 comment:

  1. Hard Rock Hotel & Casino - MapyRO
    Free and easy 서귀포 출장안마 to use locator 양산 출장마사지 app for HOLD 김포 출장안마 and CASINO in Hard Rock HOLD 상주 출장안마 and CASINO in Hard Rock Hotel & 성남 출장마사지 Casino - MapyRO

    ReplyDelete