Wi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்
சில நேரங்களில் Wi-Fi இணைப்பு உங்கங்களுடைய எதிர்பார்ப்பிர்கேற்ப வேகமாக இல்லாமல் போகலாம். அதை சரி செய்து நம் சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ள பல வழிகள் உள்ளன.
- உங்கள் Wi-Fi தேவைக்கு நல்ல இடத்தை தேர்வு செய்யவும்: எல்லா இடங்களிலும் Wi-Fi இணைப்பு சரியாக வேலை செய்வது இல்லை. உலோகங்கள், மின்காந்த அலைகள் இல்லாத இடத்தை இணைபிற்காக தேர்வு செய்யவும்.
- வலுவான ஆண்டனா (antenna) உபயோகிகவும்: wi-fi இணைப்பிற்கு நல்ல ஆண்டனா உபயோகிக்கவும். அதிக பட்சம் 10 db அழவிலால் ஆன ஆண்டனா உபயோகித்தால் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இணைக்கலாம்.
- ரேபிட்டர், பூஸ்டர், நீட்டிப்பு வாங்கி கொள்ளவும்- இது போன்ற பயன்பாடுகளை WI-FI உடன் இணைத்து பல வழிகளில் நீடிய இணைப்பு கிடைக்க செய்யலாம்.
- சமிபத்திய டெக்னாலஜி களை பயன்படுத்தவும் : IEEE 802. 11 ac, ஆனது IEEE 11b,g விட வேகமாக செயல்படுகிறது. உங்கள் வீட்டிற்கு, மொபைல் போன்களுக்கு இணைத்து பயன்பெறலாம்.
- 5 GHz உபயோகிக்கவும்: இந்த கம்பில்லா சிக்னல் வேகமான தரவு விகிதங்களை வழங்குகிறது. உங்கள் திசைவு அதிகரிக்கிறது என்றால் அதற்கேற்ப குறுகிய வேகத்திற்கு மாற்றி கொள்ளுங்கள்.

No comments