Breaking News

ஆங்கிலேய அரசை கதிகலங்க வைத்த வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் இன்று

சிவகங்கை நகரை ஆள நினைத்த வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாள் இன்று. யார் இந்த வேலுநாச்சியார்? இந்திய சுதந்திர வரலாற்றில் பெரும் பங்காற்றிய ஒரு வீர மங்கை வேலுநாச்சியார். வீர மங்கை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது ஜான்சி ராணி மற்றும் லட்சுமி பாய் தான். ஆனால் சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று ராணி வேலுநாச்சியாரின் வீர வரலாறு. ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு 85 ஆண்டுகள் முன்பே நிகழ்ந்தது தமிழகத்தைச் சேர்ந்த வேலுநாச்சியாரின் வீர வரலாறு. யார் இந்த வேலுநாச்சியார்?

No comments