Breaking News

தொழில் சார் உளவளத்துணை டிப்ளோமா கற்கைநெறி

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், வௌிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில் சார் கற்கைகள் நிலையம் தொழல்சார் உளவளத்துணை டிப்ளோமா பாடநெறிக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

அடிப்படைத் தகைமை - க.பொ.த உயர் தரத்தில ்ஒரே அமர்வில் மூன்று பாடங்களிலும் சித்தி
 மொழி - தமிழ் 
கட்டணம் - 60000

விண்ணப்ப முடிவுத் திகதி 28.02.2019
 
 

No comments